Viluppuram
- விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள திருநகரில் வசித்து வருபவர் பொற்செழியன். இவர் புதியதாக வீடு கட்டி விற்க்கும் கட்டுமான தொழில் செய்து வருகின்றார்.இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு உள்ளே தூங்கிய போது நேற்று இரவு வீட்டின் போர்ட்டிக்கோ பகுதியில் ஒரு நாட்டு வெடிகுண்டையும், பெட்ரோல் மண்ணெண்ணெய் கலந்த குண்டு என 2 வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.இதில் பயங்கரம் சத்தம் கேட்டுள்ளது. தாலுக்கா போலிசார் விசாரணை-Tuesday-03-2018 09:41:05, WhatsApp